எல்லாமே நனைஞ்சுடுச்சு.... கொட்டும் மழையில் வெறித்தனமா ஒர்க் அவுட் பண்ணும் சாக்ஷி - வீடியோ!

மழையில் நனைந்துக்கொண்டே ஒர்க் அவுட் பண்ணும் சாக்ஷி அகர்வால்!

மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சியாக போஸ் கொடுத்து சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ராஜா ராணி, காலா, விசுவாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால் தாறுமாறான கவர்ச்சி காட்டினாலும் அம்மணிக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.

இதையும் படியுங்கள்: வால்பேப்பரா வச்சிக்கலாம்!.. வளச்சி வளச்சி காட்டிய தேஜு அஸ்வினி…

தொடர்ந்து ஒர்க் அவுட் வீடியோக்கள், கவர்ச்சி புகைப்படங்கள் என தொடர்ந்து வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது மொட்டை மாடியில் கொட்டும் மழையில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/iamsakshiagarwal/

 

Related Articles

Next Story