இப்படி போஸ் கொடுத்தா எப்படி?.. பசங்க உண்டியல்னு நினைச்சு காசு போட்டுற போறாங்க!!

by Rohini |   ( Updated:2022-02-03 07:45:58  )
sakshi
X

அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, நஷ்ரியா, ஜெய் நடிப்பில் வெளியான 'ராஜா ராணி' படத்தில் ஒரு சிறிய காட்சியில் தோன்றி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாவர் நடிகை சாக்ஷி அகர்வால். உத்திரகாண்டை பூர்வீகமாகக் கொண்டவரான இவர் சென்னையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின் மாடலிங் துறையில்மூலம் சினிமாவில் நுழைந்தார்.

sakshi1

ராஜா ராணி படத்திற்குப் பின் இவர், பிரபலமாகவேண்டும் என்பதற்காக பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டார். அங்கு கவினுடன் காதல் வலையில் விழுந்த இவர் அதன் மூலமாக சற்று பிரபலமானார். இதையடுத்து இவருக்கு சினிமாவில் சிறுசிறு வாய்ப்புகள் கிடைத்தது.

இதையடுத்து ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வசம் படங்களில் நடித்தார். கடைசியாக இவர் ஆர்யாவுடன் அரண்மனை 3 படத்தில் நடித்திருந்தார். இது மட்டுமின்றி இவர் கைவசம் மேலும் 6 தமிழ் படங்கள் உள்ளது. என்னதான் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைத்தளங்களில் தனது கவற்சி படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

sakshi3

அந்த வகையில் தற்போது குட்டி பனியன் ஒன்றை அணிந்து டாப் ஆங்கிளில் மிகவும் கவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேலே இருந்து பார்த்தா எல்லாமே தெரியுதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Next Story