Connect with us

இனிமேல் ஒன்லி ஆக்ஷன் தான்! ஜிம்மில் கடுமையாக ஓா்க் அவுட் செய்யும் சாக்ஷி

sakshiagarwal

Entertainment News

இனிமேல் ஒன்லி ஆக்ஷன் தான்! ஜிம்மில் கடுமையாக ஓா்க் அவுட் செய்யும் சாக்ஷி

மாடலிங் மற்றும் மீடியா துறை மீது உள்ள ஆர்வத்தால் முழுநேர மாடலாக உருவெடுத்தவா் தான் சாக்ஷி அகர்வால். படு பிஸியாக நிறைய மாடலிங் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் பணிபுரிந்தார். இவர் குளு குளு நைனிடால் நகரில் பிறந்து, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர். ஆரம்பத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார்.

sakshi agarwal

முதன் முதலில் கன்னட திரை உலகில் அறிமுகமான ஷாக்சி “காலா, விஸ்வாசம்” என தொடர்ந்து பல தென்னிந்திய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். மேல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியும் படி பிரபலமானாா். அதன் மூலம் சினிமா வாய்ப்புகளை பெற தொடங்கினாா்.

தொடர்ந்து ஒர்க் அவுட் வீடியோக்கள், கவர்ச்சி புகைப்படங்கள் என தொடர்ந்து வெளியிட்டு வரும் சாக்ஷி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top