குளியல் டவலில் மாடர்ன் போஸ் கொடுத்த சமந்தா… அட அப்படிதான் இருக்கு!

Published on: November 16, 2021
---Advertisement---

மாடர்ன் உடையில் சமந்தா கொடுத்த மாஸான போஸ்!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தார். அதையடுத்து வெளியான பாணா காத்தாடி திரைப்படம் இவரை கோலிவுட் சினிமாவில் முகமறியப்பட்ட நடிகையாக மாற்றியது.

samantha.jpg1
samantha.jpg1

அதையடுத்து நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து கோலிவுட்டின் ஹிட் நடிகையாக பேசப்பட்ட சமந்தா தெலுங்கில் ஏ மாயா சேசவா திரைப்படத்தில் நடித்தால் நடித்த போது அப்படத்தின் ஹீரோ நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

samantha.jpg2
samantha.jpg2

இதையும் படியுங்கள்: சினிமாவை விட்டு விடுங்கள்!.. அன்புமணி ராமதாஸுக்கு பாரதிராஜா கோரிக்கை…

4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது சுதந்திர பறவையாக தன் இஷ்டப்படி படங்களை தேர்வு செய்து நடித்து வரும் சமந்த வெள்ளை நிற மாடர்ன் உடையணிந்து ஹேப்பியாக போஸ் கொடுத்துள்ளார். சமந்தா அழகு ஆளை இழுத்தாலும் அவர் அணிந்திருக்கும் உடை குளியல் டவல் போன்று இருப்பதாக நெட்டிசன்ஸ் விமர்சனம் செய்துவருகின்றனர்.

Leave a Comment