More
Categories: Cinema News Entertainment News

கொடுத்து வைக்காத புருஷன்… எரியும் நெருப்புல எண்ணெய் ஊத்தும் ரசிகர்கள்!

அழகிய கிளாமர் உடைகளை அணிந்து நடிகை சமந்தா நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்!

அழகு ததும்பும் சென்னை பெண்ணாக தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தார். அதன் பிறகு பாணா காத்தாடி படத்தில் நடித்து கோலிவுட் சினிமாவில் முகமறியப்பட்ட நடிகையானார்.

Advertising
Advertising

தொடர்ந்து தமிழ், தெலுங்கு சினிமாவில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருக்கிறார். இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதி 4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்: 5 கோடி ரூபாய் நஷ்டஈடு வேண்டும்: பாலியல் புகார் கூறிய நடிகை மீது அர்ஜூன் முறையீடு

தொடர்ந்து சமந்தா முன்பை விட அதிகமாக சினிமாவில் நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான மாடர்ன் உடைகளை அணிந்து வளைத்து நெளித்து போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அவரது ரசிகர்களை வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க தூண்டியுள்ளது.

வீடியோவை பார்க்க கிளிக்ஸ் செய்யுங்கள்: https://www.instagram.com/p/CW7SdyPBIJn/

Published by
பிரஜன்

Recent Posts