சமந்தா தோழி சப்ப ஃபிகரு... நீ கூட இருந்தால் யாரா இருந்தாலும் டம்மி தான்!

samantha
பிகினி உடையில் தோழியை டம்மியாக்கிய சமந்தா!
தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்த்தில் உச்சத்தில் அமர்ந்திருப்பவர் நடிகை சமந்தா. 2010ல் மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் இருந்து நடிக்க துவங்கிய இவர் தெலுங்கில் திரைப்படமான ஏ மாயா சேசவா படத்தில் அறிமுகமாகி சூப்பர் ஹிட் கொடுத்தார்.
அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மாறி மாறி நடித்து தொடர்ந்து சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்து வந்தார். இதற்கிடையில் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்துக்கொண்டார்.

samantha
இதையும் படியுங்கள்: கிட்டக்க பார்த்தா கிர்ர்ன்னு சுத்துது… போகஸ் வைத்து போட்டோ வெளியிட்ட அஞ்சலி!
பின்னர் திரைப்படங்களில் எல்லை மீறிய கவர்ச்சி மற்றும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதாக கூறி அவரது கணவர் விவாகரத்து செய்துவிட்டார். விவகாரத்து பின்னர் சுதந்திர பறவை போல் சுற்றித்திரிந்து வரும் சமந்தா கோவா பீச்சில் பிகினி உடையணிந்து தன் தோழி ஷில்பா ரெட்டியுடன் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். சமந்தாவுக்கு அருகில் அவர் ஆயாவாக தெரிவதாக நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர்.