நள்ளிரவு 12 மணிக்கு நடிகையை கட்டித்தழுவிய நடிகர்!.. பயில்வான் உடைத்த ரகசியம்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-03-03 03:53:53  )
Anupama, Samantha
X

Anupama, Samantha

நடிகர், நடிகைகளில் யார் யார் என்னென்ன தப்பு செய்றாங்கங்கறது இன்னிக்கு இருக்குற நவீன உலகத்துல ஈசியா வெளியே தெரிஞ்சிடுது. அது சமூகவலைதளங்களில் டிரெண்ட்செட்டாகியும் விடுகிறது. ஆனால் நடிகைகளும் இதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் துணிந்து சில செயல்களில் ஈடுபடுறாங்க. அது வைரலாகும்போது கொதித்து எழறாங்க. சரி. விஷயத்துக்கு வருவோம்.

நடிகைகள் என்றாலே ஒரு சிலர் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு கட்டத்தில் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு இறங்கி விடுகின்றனர். நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கேட்கிறார்களாம். சொல்வது யார் தெரியுமா? வேறு யாருமல்ல. பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் தான். அப்படி யார் யாரைச் சொல்கிறார்னு பார்ப்போமா...

முத்தக்காட்சிக்கு 50 லட்சம். நடிகை அனுபமா பரமேஸ்வரன் கொடி படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தவர். சிவந்த மேனி. பார்ப்பதற்கு பளிச்னு இருப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

Samantha, VDK

Samantha, VDK

தெலுங்கு படத்துல ஒரு முத்தக்காட்சி சீன் வருதுன்னு சொன்னதும் அனுபமா நெளிந்தாராம். இதுக்கு ஏம்மா நெளியுற 50 லட்சம்னு சொன்னதும் ஓகே சொல்லிவிட்டாராம். அதுக்கே சரின்னு சொன்னா, மத்ததுக்கு எல்லாம் நாட் ஓகே வா?

நடிகைகள்லாம் மார்க்கெட் இருக்கும்போதே மார் கட்டையும் சரிப்படுத்தி விட வேண்டும். அடுத்ததா சமந்தா. காதலன் விஜயதேவரகொண்டா. இருவரும் தெலுங்கு படத்தில் ஜோடியா நடிச்சிக்கிட்டு இருக்காங்க. அந்தப் படப்பிடிப்பு சிம்லாவில் நடந்தது. நைட் 12 மணிக்கு கதவைத் தட்டுறாரு. திறந்து பார்க்குறாங்க சமந்தா. விஜயதேவரகொண்டா வர்றாரு. ஹேப்பி பர்த்டே சொல்றாரு.

இருவரும் ஆலிங்கனம் செய்து கொள்றாங்க. ஆலிங்கனம்னா கட்டித்தழுவுதல் என்றும் பயில்வான் விளக்கம் தருகிறார். அதுக்கு விஜயதேவரகொண்டாவுடன் தனது பிறந்தநாளை நள்ளிரவில் கேக் வெட்டிக் கொண்டாடினார் சமந்தான்னு செய்தி வருது.

பத்தாததுக்கு சமந்தாவும் சும்மா இருக்காம, எனக்கு குளிரடிக்குது... குளிரடிக்குதுன்னு வலைதளத்துல போஸ்ட் போடுறாங்க. இப்ப கூட பார்த்துருப்பீங்க. காத்துவாக்குல ரெண்டு காதல். அரேபிய குதிரை தோத்துப் போகும். நயன்தாராவை விட அழகாகப் பரிமளிக்கிறார் சமந்தா.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story