Connect with us
samantha

Cinema News

எல்லாம் திறந்தபடி போஸ் கொடுத்த சமந்தா… இது நியூ ட்ரெண்டாம்!….

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. சமீபத்தில் அவர் தனது கணவர் மற்றும் நாக சைத்தன்யாவிடமிருந்து பிரிந்தார். இந்த விவகாரம் ஊடகங்களில் தொடர் செய்தியாக மாறியது.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. சமீபத்தில் சமந்தா அதை உறுதி செய்தார். அதன்பின் அவரின் விவாகரத்து பற்றி பல தகவல்கள் வெளியாகியது.

samantha

ஆனால், அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் அடுத்த வேலையை பார்க்க துவங்கிவிட்டார் சமந்தா. திரைப்படங்களில் நடிப்பது, நண்பர்களுடன் பொழுதை கழிப்பது, போட்டோஷூட்டில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கன் நடிக்கும் ஹிந்தி படத்தில் நயன்தாரா விலகும் நிலையில் அவருக்கு பதில் சமந்தா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

samantha

அதேபோல், ஒரு பக்கம் கவர்ச்சியான உடைகளில் பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

samantha

சமீபத்தில் அவரின் தோழி ஒருவர் தனது பிறந்த நாளை கொண்டாட அவருக்கு சமந்தா வாழ்த்து கூறியுள்ளார். மேலும், கவர்ச்சியான உடையில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

samantha

google news
Continue Reading

More in Cinema News

To Top