கருப்பு உடையில் செம ஹாட்!… துக்கலான கவர்ச்சியில் சமந்தா….

Published on: November 20, 2021
samantha
---Advertisement---

பல திரைப்படங்களில் நடித்தவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தனாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். சமந்தா பற்றி பல்வேறு செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டது.

samantha

ஆனால், அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் அடுத்த வேலையை பார்க்க துவங்கிவிட்டார் சமந்தா. திரைப்படங்களில் நடிப்பது, நண்பர்களுடன் பொழுதை கழிப்பது, போட்டோஷூட்டில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார்.

samanthaரு தெலுங்கு திரைப்படம், The family man இயக்குனர்களின் புதிய வெப் சீரியஸ், தமிழில் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

samantha

இந்நிலையில், கருப்பு உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

samantha

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment