Categories: Entertainment News

அங்க மட்டும் கொஞ்சூண்டு துணி!..பிட்டு பட நடிகை போல காட்டும் சமந்தா….

மாஸ்கோவின் காவேரி என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில் நடித்தார்.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.

தற்போது திரைப்படங்களில் நடிப்பது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார்.

இந்நிலையில், ஒரு புத்தகத்தின் அட்டை படத்திற்காக தாறுமாறான கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

Published by
சிவா