தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வந்த நயன்தாரா மற்றும் சமந்தா ஒன்றாக இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்திருந்தனர். சமீப காலமாக இருவரும் அதிகளவில் விளம்பரங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
வெயில் காலம் வந்த உடனே மாம்பழ ஜூஸ் விளம்பரத்தில் நடிகை நயன்தாரா நடித்து மாம்பழம் போல அந்த ஜூஸ் பாட்டிலேயே கடித்து தின்பது போல நடித்து ரசிகர்களை ஜொள்ளு விட வைத்தார்.
இதையும் படிங்க: குட் நைட் பட ஹீரோயினுக்கு எளிமையாக முடிந்த திருமணம்!.. கணவருடன் எடுத்துக் கொண்ட கல்யாண பிக்ஸ்!..
தற்போது, நடிகை சமந்தா புதிதாக உருவாகி உள்ள ஐஸ் க்ரீம் பிராண்ட் ஒன்றுக்காக நடித்துள்ள விளம்பர வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை தணித்துள்ளார்.
நீச்சல் குளத்தில் கவர்ச்சி பொங்க குளிக்கும் படியெல்லாம் அந்த விளம்பரத்தில் சமந்தா நடித்து ஐஸ் க்ரீமை போல ரசிகர்களை உருக வைத்து வருகிறார்.
மயோசைடிஸ் நோய் பாதிப்பு இருப்பதையே யசோதா படத்தை ஓட்டுவதற்காகத்தான் சொன்னேன் என்றும் சமீபத்தில் சிம்பதி குயின் என தன்னை அனைவரையும் கிண்டல் செய்கின்றனர் என சமந்தா பேசியிருந்தார்.
இதையும் படிங்க: ரஜினியோட இத்தனை படம் ஃபிளாப்பா?.. சூப்பர் ஸ்டார் ரசிகரே இப்படி சொல்லிட்டாரே!…
புதிதாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், தான் தற்போது யசோதா படத்தின் தயாரிப்பாளர் பற்றி அப்படி பேசி மீண்டும் சிம்பதி குயினாக மாறிட்டீங்களே சமந்தா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
உடல் நலக்குறைவு காரணமாக சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். இனிமேல் புதிய படங்களில் நடிப்பேன் என சமந்தா கூறி வந்தாலும் அவர் கமிட்டான படங்களில் அவருக்கு பதிலாக வேறு நடிகைகளை இயக்குநர்கள் மாற்றி வருவது பற்றி மட்டும் பேசமாட்டாரே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…