நல்ல வேலை நடிகர் சித்தார்த்கிட்ட மாட்டல! மாட்டி இருந்தா நடிகையர் திலகம் நிலைமைதான்..!”

Published on: June 30, 2023
samantha
---Advertisement---

தென்னிந்திய திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்வதற்கும் முன்பே நடிகர் சித்தார்த்துடன் கிசுகிசுக்களில் சிக்கியவர்.

தனது நடிப்பின் மூலம் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் இவருக்கு இடையில் மர்ம நோய் ஏற்பட்டு அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்தார்.

இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கவே இவர் வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்ட போதும் அதன் தாக்கத்திலிருந்து விடுபட அவர் செய்கின்ற பயிற்சிகளை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

samantha
samantha

அது மட்டுமல்லாமல் நடிகர் சித்தார்த்தம் ஒரு பிளேபாயாக தான் இண்டஸ்ட்ரியல் வளம் வந்திருக்கிறார். டெல்லியில் தான் படிக்கும்போது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இயக்குனராக வரவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்து மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

இதனை அடுத்து எழுத்தாளர் சுஜாதாவின் மனைவியும் பரிந்துரைப்படி இவர் பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தது அனைவருக்கும் நன்றாக தெரியும். மேலும் சித்தார்த் உலக நாயகன் கமலஹாசன் மகளாகிய சுருதிஹாசனோடு வாழ்ந்திருக்கிறார் இதற்கு கமலஹாசனும் பச்சைக்கொடி காட்டி இருந்ததின் காரணத்தால் இருவரும் ஒரே வீட்டில் உறவில் இருந்தார்கள்.

siddharth
siddharth

இதனை அடுத்து நடிகை  சமந்தாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சித்தார்த் விரும்பினார்.  ஆனால் சமந்தாவின் தோழிகள் நலம் விரும்பிகள் சித்தார்த்தின் தன்மையை எடுத்துக் கூறியதன் காரணத்தால் சித்தார்த்தால் இவருடன் திருமணம் செய்து கொண்டு வாழ முடியவில்லை.

அடுத்து தான் நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் மேலும் இவர் நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்து கொண்டிருந்தால் அவரது வாழ்க்கை நிச்சயமாக நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாவைப் போல் முடிந்திருக்கும் என்பதை தன் வாயாலேயே தெரிவித்திருக்கிறார்.

இதை எடுத்து பார்ப்பதற்கு படு சாப்டாக இருக்கும் நடிகர் சித்தார் பெண்களின் விஷயத்தில் இவ்வளவு வீக்கா என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள் அதற்கு தகுந்தது போல் தான் அவரது வாழ்க்கையும் உள்ளது.

Brindha

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.