More
Categories: Cinema News latest news

கவர்ச்சி மட்டும் இல்ல… ஃபிட்னஸிலும் மாஸ் காட்டிய நடிகை!!

நடிகை சமந்தா தென்னிந்திய திரை உலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர். “மாஸ்கோவின் காவிரி” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

சமந்தாவின் கொஞ்சும் அழகும், சிக் என்ற தேகமும் இவருக்கு பல முன்னணி இயக்குனர் மற்றும் கதாநாயகர்கள் படங்களில் வாய்ப்பை பெற்று தந்தது. சமந்தாவின் நடிப்பு திறமையை பாராட்டி பல பிளிம் ஃபேர் மற்றும் மாநில அரசின் விருதுகள் தேடி வந்தன.

Advertising
Advertising

புகழின் உச்சியில் இருந்த நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனை காதலித்து திருமணம் செய்து, குறுகிய காலத்தில் விவாகரத்து செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமந்தா விவாகரத்து செய்த பின்னர் பல முன்னணி திரைப்படங்களில் வாய்ப்பு தேடிவந்தது. “புஷ்பா” திரைபடத்தில் “ஊ சொல்றியா” என்று இவர் போட்ட ஆட்டம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிக கவனம் செலுத்தும் சமந்தா, வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் விடியோ வெளியிட்டு, ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

Published by
ராம் சுதன்

Recent Posts