இறுக்கமான உடையில் இம்சை பண்ணும் சமந்தா.. பாத்துட்டே இருக்கலாம் போல!!

by ராம் சுதன் |   ( Updated:2021-12-11 09:07:40  )
samantha
X

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. பின்னர் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து, முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.

வளர்ந்துவரும் நடிகையாக இருந்தபோது பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட இவர் பின்னர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் மனக்கசப்பு ஏற்படவே இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்துகொண்டனர்.

samantha

samantha

விவாகரத்துக்குப் பின் முன்பை விட ஆர்வமாக சினிமாவில் நடித்து வருகிறார் சமந்தா. கடந்த சில நாட்களாகவே சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை அதிகமாக பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது இறுக்கமான உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் அந்த படைத்தாகி கொண்டாடி வருகின்றனர். அந்தப் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்பதை நீங்களே பாருங்க. தற்போது சமந்தா தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story