புடவை முந்தானையை சரியவிட்டு இளசுகளை சூடேற்றிய சமந்தா..திக்குமுக்காடிய இணையதளம்

சென்னை பல்லாவரத்தில் பிறந்து, வளர்ந்து இன்று தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்துவருபவர் நடிகை சமந்தா. இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் சமந்தா.
இதே படம் தெலுங்கில் 'ஏ மாயி சேசாவே' என்ற பெயரில் வெளியானது. இதில் நாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகையாக இருக்கிறார்.

samantha
இவர் வளர்ந்துவரும் நடிகையாக இருந்தபோது நடிகர் சித்தார்த்துடன் காதலில் சிக்கினார். இந்த காதல் திருமணம் வரை செல்லவில்லை. பின்னர் இவர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்துகொண்டார்.
சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். தற்போது படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. அதுமட்டுமின்றி சமீபகாலமாக தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் சேலையில் இருக்கும் புகைப்படங்களை தற்போது இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார்.

samantha
அந்தப்படத்தில் தனது முந்தானையை சரியவிட்டு முன்னழகை காட்டி ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார். இந்தப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. தற்சமயம் சமந்தா தெலுங்கில் இரண்டு படம் மற்றும் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.