Connect with us

கவர்ச்சி அதுப்பில் சமந்தா… ஓயாமல் ஒரு வாரமா திணறடிக்கும் கவர்ச்சி கிளிக்ஸ்!

Entertainment News

கவர்ச்சி அதுப்பில் சமந்தா… ஓயாமல் ஒரு வாரமா திணறடிக்கும் கவர்ச்சி கிளிக்ஸ்!

அட்டை படத்திற்கு கட்டுப்பாடில்லாமல் போஸ் கொடுத்து கவர்ந்திழுக்கும் சமந்தா!

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியான நடிகை சமந்தா கியூட்டான அழகு, நடிப்பு திறமை என மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார்.

samantha 5

samantha 5

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் மாஸ்கோவின் காவேரி படம் மூலமாக ஹீரோயின் ஆனார்.

samantha 1

samantha 1

அதன் பின்னர் தொடர்ந்து கிடைத்த சின்ன சின்ன படவாய்ப்புகளை ஏற்று நடித்து வந்த சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி என அடுத்தடுத்த படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து அவரது மார்க்கெட்டை உயர்த்தியது.

samantha 2

samantha 2

இதையும் படியுங்கள்: ஹரீஷ்கல்யாணுடன் காதலில் விழுந்த பிரியா பவானிசங்கா்..!!இதென்ன புது புரளியா இருக்கு..!

samantha 2

samantha 2

காதல் கணவரை விவாகரத்து செய்த பின்னர் சமந்தா எப்போதும் இல்லாத அளவுக்கு இஷ்டம் போல் கவர்ச்சியில் இறங்கிவிட்டார்.

samantha 4

samantha 4

அந்தவகையில் கடந்த சில நாட்களாகவே அட்டைப்படங்களுக்கு அளவுகடந்த கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து இணையத்தை திணறடித்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top