அந்த ஓவர் கோட்டும் எதுக்கு?.. உள்ளாடை தெரிய உச்சகட்டத்தை காட்டிய சமந்தா.. பதறிய ஃபேன்ஸ்!..

Published on: March 23, 2024
---Advertisement---

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்தால் சோஷியல் மீடியாவே ஸ்தம்பித்துப் போய் விடும் அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியை காட்டியுள்ளார்.

மெழுகு பொம்மை போல ஓவர் பிளாஸ்டிக் சர்ஜரியுடன் சமந்தா பார்க்கவே ஷைன்னிங்காக மாறியுள்ளார். நான் ஈ, பானா காத்தாடி படங்களில் சென்னை பொண்ணு சமந்தாவாக நடித்திருப்பார். ஆனால், அதன் பின்னர் 24, தெறி படங்களிலேயே பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றிக் கொண்டு பளபளவென காட்சி தந்தார்.

இதையும் படிங்க: லோகிண்ணா ஒரு பொண்ணு கூடவா?.. 3 நாள் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ்.. ஓப்பன் பேட்டி!..

கடந்த ஆண்டு சாகுந்தலம், குஷி படங்களில் ஒல்லியாக மாறி நடித்த சமந்தா தற்போது அமுல்பேபி கணக்கா தனது லுக்கை மாற்றியுள்ளார்.

சமீபத்தில், ஐஸ் க்ரீம் விளம்பரத்தில் ஒன்றில் சமந்தா இதே லுக்குடன் தான் நடித்திருந்தார். தனது ஓவர் கோட்டை ஓபன் செய்துக் காட்டி உள்ளாடை தெரிய படு கிளாமராக சமந்தா கொடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி போயுள்ளனர்.

இதையும் படிங்க: ஹிட்டான மூன்று பாகம்… சிங்கம் நான்காம் பாகம் எப்போது?… அப்டேட்டை ரிலீஸ் செய்த இயக்குனர் ஹரி!..

இன்னும் சமந்தா எப்படியெல்லாம் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கும் வரை அசர வைப்பாரோ தெரியவில்லை என்றும் சீக்கிரம் சான்ஸ் கொடுத்து ஷூட்டிங் அனுப்புங்கப்பா என்றும் நெட்டிசன்கள் சமந்தாவை கிண்டல் செய்து வருகின்றனர்.

சமந்தாவின் தீவிர விசிறிகள் எக்ஸ்ட்ரா ஜூம் செய்து அந்த போட்டோக்களை மொபைல் போன் வால் பேப்பராகவும் டிபியாகவுமே மாற்றியுள்ளனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.