More
Categories: Entertainment News

சக்கைப்போடு போட்டாளே சவுக்கு கண்ணால!.. சமந்தாவை இப்படி பார்த்தா ராத்திரி தூக்கம் போயிடுமே பசங்களா!..

நடிகை சமந்தா அடுத்த மன்மத அம்பை ரசிகர்கள் நெஞ்சில் ஏவியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவை 3 கோடி ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். விவாகரத்துக்குப் பிறகு சமந்தா நாக சைதன்யாவை வெறுப்பேற்ற இப்படி போஸ் கொடுக்கிறாரா அல்லது போஸ் கொடுத்தே பல கோடி சம்பாதிக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை சமந்தா குளியல் அறையில் இருந்து நிர்வாணமாக போட்டோவை வெளியிட்டதாக சமீபத்தில் சர்ச்சை கிளம்பியது. ஆனால் அதற்கு எந்த ஒரு விளக்கமும் சமந்தா கொடுக்கவில்லை. பாத் டவல் கட்டிக் கொண்டு அவர் குளியலறையில் இருந்த போட்டோ மட்டுமே வெளியானது என்றும் அந்த நிர்வாண புகைப்படம் ஃபேக்கான ஒன்று என சமந்தா ரசிகர்கள் சப்போர்ட் செய்து வந்தனர்.

இதையும் படிங்க: நடிகரால் தற்கொலைக்கு முயன்ற ஸ்ரீபிரியா! இப்படி ஒரு காதலா? எந்த நடிகருடன் தெரியுமா?

சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். சமந்தாவின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் பெயர்கூட இல்லாமல் பங்காரம் எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஆனால் அதன் பின்னர் அந்த படம் குறித்த எந்த ஒரு அப்டேட் டையும் சமந்தா வெளியிடவில்லை.

தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் சமந்தா தற்போது வெளியிட்டுள்ள படு சூடான புகைப்படம் சம்மர் மேலும் சூடாக்கி விடும் ரகமாக உள்ளது. நிச்சயம் ஏகப்பட்ட ரசிகர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து விடுவார் சமந்தா என கமெண்ட்டுகள் மோசமாக குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: பிரைவசி வேண்டும்னா எதுக்கு கல்யாணம் பண்றீங்க!.. ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவகாரம்.. பிரபலம் சுளீர்!

பாலிவுட் நடிகர் வருண் தவான் உடன் சமந்தா நடித்த சிட்டாடல் வெப் சீரிஸ் எப்போது வரும் என்கிற கேள்வியும் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். நடிகை சமந்தா டூபீஸ் போஸ், உள்ளாடை அணியாமல் கோட் மட்டும் அணிந்து போஸ் என தொடர்ந்து எல்லை மீறி வருகிறார்.

புஷ்பா 2 படத்தில் சமந்தாவுக்கு பதிலாக அனிமல் படத்தில் படுக்கையறைக் காட்சியில் நடித்து பற்ற வைத்த திரிப்தி திம்ரி நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: ஷூட்டிங்கில் ‘வாடா போடா’ என அழைத்த ராதாரவி!.. ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!..

Published by
Saranya M

Recent Posts