நைட் டிரெஸ்ஸில் நீ செம ஹாட்!.. சமந்தாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
கணவரை பிரிந்துவிட்ட நடிகை சமந்தா வழக்கம் போல் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கி விட்டார். அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தில் அவர் நடனமாடிய பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் வைரல் ஹிட் ஆகியுள்ளது. இந்த படம் வருகிற 17ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது.
தமிழை பொறுத்தவரை விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாராவும் நடிப்பது கூடுதல் சிறப்பு.
ஒருபக்கம் தனது கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும், சமீபகாலமாக அவர் காட்டு கவர்ச்சி ஓவர் டோஸாக இருக்கிறது.
இந்நிலையில், இரவு உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.