Connect with us

நயன்தாரா, சமந்தாவின் ஒரு நாள் மேக்கப் செலவு தெரியுமா..? மிரண்டு போன தயாரிப்பாளர்கள்.!

Cinema News

நயன்தாரா, சமந்தாவின் ஒரு நாள் மேக்கப் செலவு தெரியுமா..? மிரண்டு போன தயாரிப்பாளர்கள்.!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா தயாரிப்பாளர்களின் நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. காரணம் அவர்கள் இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே சொல்லிவிடுவார்கள். அதே போல் கதாநாயகனையும் புக் செய்து விடுவார்கள். மற்ற நடிகர்கள், நடிகைகள் ஆகியோரையும் புக் செய்து விடுவார். இருந்தும் தேவையில்லாத பல செலவுகள் அவர்களுக்கு வந்துவிடும்.

அதாவது இயக்குனர்கள் தாங்கள் அழைத்து வரும் உதவி இயக்குனர்களுக்கான சம்பளம் ,நடிகர்கள் அவர்களுக்கு உதவியாக அழைத்து வரும் உதவியாளர்கள், நடிகைகளின் மேக்கப் செலவு ( அதுவும் நடிகைகள் விருப்பப்படும் உயர்தர மேக்கப் மட்டுமே அனுமதிக்கப்படுவர்)  நடிகைகளின் உதவியாளர்கள் என அவர்களுக்கான சம்பளத்தையும் தயாரிப்பாளர்களளே கொடுக்க வேண்டும் என்ற நிலை நிலவி வருகிறது.

samantha

இதையும் படியுங்களேன்  –  பெண் உதவி இயக்குனரை படுக்கைக்கு அழைத்த காமெடி பிரபலம்.. படக்குழு செஞ்ச கேவலமான செயல்.!

அதிலும் குறிப்பாக நடிகைகள் முன்னணி நடிகைகள் தங்களை அழகாக காட்டுவதற்கு முன்னணி மேக்கப் கலைஞர்களையே உபயோகப்படுத்துகின்றனர். அப்படி அவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் செலவு செய்யும் மேக்கப் செலவு மட்டுமே பல ஆயிரங்களை கடந்து விடுகிறது.

nayan

இதையும் படியுங்களேன்  –  முதல் படத்தில் ஆஹா ஓஹோ ஹிட்.! அடுத்தடுத்து காணாமல் போன இளம் சிட்டுகள்… நஸ்ரியா முதல் ஸ்ரீதிவ்யா வரை…

அதாவது நயன்தாரா மேக்கப் செலவுக்கு அந்த மேக்கப் கலைஞர் சம்பளம் மட்டுமே ஒரு நாளைக்கு 55 ஆயிரம் ஆகிறதாம். அதேபோல் சமந்தா ஒரு நாளைக்கு மேக்கப் கலைஞர்களுக்கான செலவு மட்டும் 40 ஆயிரம் ரூபாய் வருகிறதாம். இதனை அந்த படத்தில் நடிகைகள் நடிக்கும் நாள் சூட்டிங் முடியும் வரை கொடுக்க வேண்டும் அப்படி என்றால் கிட்ட 100 நாட்கள் என்றால் அந்த நடிகைகளின் சம்பளத்தையே இது தொட்டுவிடும் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top