இதில் எது பூ.?! பட்டைய கிளப்பிய புத்தம் புது சமந்தா போட்டோ.! தமிழ், தெலுங்கு, ஹிந்தி...

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழை விட தெலுங்கில் அவருக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கிறது. அங்கு அவர் தன்னை முன்னிறுத்தி வரும் நாயகிக்கு முக்கியத்தும் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த படங்களுக்கும் அங்கு முன்னனி நடிகர்கள் படங்கள் போல ரிலீஸ் ஆகிறது. அப்படி அடுத்து இவரது நடிப்புல் சகுந்தலம் எனும் திரைப்படம் தயாராக உள்ளது. இந்த திரைப்படத்தை குணசேகவர் என்பவர் இயக்க உள்ளார்.

இதையும் படியுங்களேன் - ஏன்யா இப்டி பண்றீங்க.?! வலிமை தயாரிப்பாளரை வருத்தப்பட வைத்த நெட்டிசன்கள்.!

இவர் ஒக்கடு ( தெலுங்கு கில்லி) , அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி ஆகிய படங்களை இயக்கியவர். நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படம் தெலுங்கு மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

நாக சைதன்யாவுடனான விவகாரத்திற்கு பின்னர் சமந்தா முன்னனி வேடத்தில் நடிக்கும் படம் என்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Related Articles
Next Story
Share it