டைட்டான டிரெஸ்ஸில் பிதுங்கி வழியும் அழகு...கொஞ்சம் இரக்கம் காட்டும்மா சமந்தா!...
சினிமா உலகில் சமந்தா என்றாலே எப்போதும் பரபரப்பான செய்திகளில் அடிபடும் நபராக இருப்பவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல சினிமாவில் அவர் செய்யும் விஷயங்களும் சர்ச்சைகளை சந்திப்பதுண்டு. படுக்கையறை காட்சிகளில் துணிந்து நடிக்கும் நடிகை இவர்.
அதுவும் The family man-2 வெப் சீரியஸில் அம்மணி செய்த பர்மான்ஸில் பாலிவுட்டே அதிர்ந்து போனது. தற்போது அதே இரட்டை இயக்குனர்கள் இயக்கவுள்ள ஒரு புதிய வெப் சீரியஸில் நடிக்கவுள்ளார். புஷ்பா படத்தில் ஊ சொறியா பாடலில் அம்மணி போட்ட ஆட்டத்தில் ஆந்திராவே அலறியது.
ஒருபக்கம் தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் இவர் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்து சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிப்படமாக மாறியுள்ளது. ஒருபக்கம் அசத்தலான கிளாமரில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு ஆங்கில புத்தகத்தின் அட்டைப்படத்திற்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அவரின் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.