எந்த ஆங்கிள்ள பாத்தாலும் மூடாகுது!…தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் சமந்தா….

Published on: May 7, 2022
samantha
---Advertisement---

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் சமந்தா. விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில் நடித்தார்.

samantha

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.

samantha
samantha

தற்போது திரைப்படங்களில் நடிப்பது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார். புஷ்பா படத்தில் அவர் நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடல் இளசுகளின் தூக்கத்தை கெடுத்தது. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

samantha

இந்நிலையில், ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்திற்காக அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

samantha

Leave a Comment