பழங்காலத்து பாப்பா... 80ஸ் ஹீரோயின் லுக்கில் எல்லோரையும் கிறங்கடித்த சமந்தா!

samantha
பழங்காலத்து ஹீரோயினாக மாறி சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
தமிழ் சினிமாவின் சமத்து பெண்ணாக கியூட் அழகியாக கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு சினிமாவின் வாரிசு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட அந்த காதல் தம்பதிக்கு யார் கண்ணு பட்டுச்சோ தெரியல கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். தற்போது இருவரும் தங்களது கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

samantha
இதையும் படியுங்கள்: காஜல் அகர்வாலுக்கு இனி இடம் இல்லை.. என்ன நடந்தது தெரியுமா?
இதனிடையே தனது மகிழ்ச்சி தரும் காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் சமந்தா தற்போது கியூட் அழகியாக காதில் பூ வைத்து துளி கூட கிளாமர் காட்டாமல் அடக்கம் ஒடுக்கத்துடன் பவ்யமாக அமர்ந்து 80 காலத்து ஹீரோயின் போன்று போஸ் கொடுத்து எல்லோருடைய ரசனைக்கும் ஆளாகியுள்ளார்.