சைசா காட்டி நைசா மயக்கிட்டியே... வீடியோ போட்டு திக்குமுக்காட சமந்தா!

samantha
ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்டு இணையத்தை அதிரவைத்த நடிகை சமந்தா!
நடிகை சமந்தா தமிழ், தெலுகு சினிமாவின் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். இரண்டு மொழிகளிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தொடர் வெற்றிகளை குவித்து ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.

samantha
இவர் தனது நீண்ட நாள் காதலரான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் காதல் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் அண்மையில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.
இதையும் படியுங்கள்: விஜய் படத்தில் திடீர் மாற்றம்.! பதறும் படக்குழு.!

samantha1
இதையடுத்து சினிமாவில் மேலும் உச்சத்தை தொடவேண்டும் என தீர முயற்சியில் இறங்கி அதற்காக முழு நேரம் உழைத்து வருகிறார். இந்நிலையில் ஒர்க் அவுட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு Trading Platform ஒன்றிற்கு விளம்பரம் செய்துள்ளார். இதில் அவரது structure ஷேப்பு தான் ரசிகர்களை ரசிக்க தூண்டியிருக்கிறது.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CZJ5K6lhEqc/