தீபாவளிக்கு போடுற போஸ்ட்டா இது சமந்தா!.. பாத் டப்பில் அப்படியொரு போஸ்.. ஆடிப்போன இணையம்!..

by Saranya M |   ( Updated:2023-11-12 00:43:10  )
தீபாவளிக்கு போடுற போஸ்ட்டா இது சமந்தா!.. பாத் டப்பில் அப்படியொரு போஸ்.. ஆடிப்போன இணையம்!..
X

தீபாவளி அதுவுமாக நடிகைகள் எல்லாம் கலர் கலர் உடைகளை அணிந்துக் கொண்டு கவர்ச்சியை காட்டியும் காட்டாமலும் போட்டோக்களை பதிவிட்டு தீபாவளி வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். ஆனால், நம்ம தலைவி நடிகை சமந்தா தான் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவர் என்பதை இன்றும் நிரூபித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாத்டப்பில் குளிக்கும் புகைப்படத்தையும், அதற்கு முன்னதாக பாத்ரூமில் ஆட்டம் போடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். நடிகை சமந்தா பாத்ரோபை அணிந்து கொண்டு டிரான்ஸ்பரன்ட்டாக சகலத்தையும் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ள நிலையில், தீபாவளி குளியல் போட்டோவை சமந்தா போட்டிருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இனிமே உனக்கு கதை எழுத மாட்டேன்!.. கலைவாணரிடம் கடுப்பான அண்ணா!.. பின்னணி இதுதான்!…

மேலும், பாத் டப்பில் அது என்ன சரக்கு பாட்டில்களா? என்றும் கேள்விகளை கிளப்பி கலாய்த்து வருகின்றனர். 30 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள நடிகை சமந்தா வெளியிடும் ஒவ்வொரு போஸ்ட்டும் பல லட்சம் ரூபாயை அவருக்கு சம்பாதித்து கொடுப்பதாக கூறுகின்றனர்.

தென்னிந்திய நடிகைகளில் அதிக ஃபாலோயர்களை வைத்துள்ள நடிகையாக கெத்துக் காட்டி வருகிறார் சமந்தா. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வரும் சமந்தா, அடிக்கடி புரமோஷன் நிகழ்ச்சிக்காக இந்தியாவுக்கு விசிட் அடித்து வருகிறார்.

இதையும் படிங்க: விளையாட்டுல மதத்தை கலந்து வச்சிருக்கீங்க!.. ரஜினியை வைத்தே லால் சலாம் டீசரை ஓட்டிய ஐஸ்வர்யா!..

இந்த ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் மற்றும் குஷி உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வெற்றியை அவருக்கு கொடுக்காத நிலையில், அடுத்ததாக சிட்டாடல் எனும் இந்தி வெப்சீரிஸை ரொம்பவே நம்பிக் கொண்டிருக்கிறார்.

லியோ படத்தில் மடோனா செபாஸ்டியனுக்கு பதில் முதலில் சமந்தாவை நடிக்க வைக்கவே லோகேஷ் கனகராஜ் முடிவு செய்ததாகவும் ஆனால், கடைசியில் அந்த முடிவு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

நடிகை சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் எந்த படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். புஷ்பா 2 படத்திலும் சமந்தாவின் ஐட்டம் டான்ஸ் இருக்கும் என்கின்றனர்.

Next Story