Connect with us
banner

அத பாக்க ரெண்டு கண்ணு பத்தாது!…சைடு கேப்புல சைசா காட்டும் சமந்தா….

samantha

Entertainment News

அத பாக்க ரெண்டு கண்ணு பத்தாது!…சைடு கேப்புல சைசா காட்டும் சமந்தா….

ரசிகர்களை பொருத்தவரை சமந்தா என்றாலே எப்போதும் பரபரப்பான செய்திகளில் அடிபடும் நபராக இருக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல சினிமாவில் அவர் செய்யும் விஷயங்களும் சர்ச்சைகளை சந்திப்பதுண்டு.

samantha

அதுவும் The family man-2 வெப் சீரியஸில் அம்மணி செய்த பர்மான்ஸில் பாலிவுட்டே அதிர்ந்து போனது.  மேலும், புஷ்பா படத்தில் ‘ஊ சொறியா’ பாடலில் அம்மணி போட்ட ஆட்டத்தில் ஆந்திராவே அலறியது.

samantha

ஒருபக்கம் தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் இவர் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்து சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது.

ஒருபக்கம் கூச்சப்படாமல் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும் சமீபகாலமாக அவர் காட்டும் கவர்ச்சி தாறுமாறாக இருக்கிறது.

samantha

இந்நிலையில், சிவப்பு சிற உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தை அதிர வைத்துள்ளது.

samantha

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top