கொஞ்சம் டிரெஸ்ஸும் போடு செல்லம்!. ஓவர் டோஸா காட்டி அதிர வைத்த சமந்தா...

Actress samantha: தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பிரபலமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியவர் சமந்தா. சினிமா பின்னணி எதுவும் இல்லாத சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு சாதாரண் பெண் திரையுலகில் உச்சம் தொட்டதற்கு பின்னால் அவரின் பெரிய உழைப்பு இருக்கிறது.

samantha

ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களில் பயணித்து இரண்டு மொழிகளிலும் பெரிய நடிகையாக மாறினார். இந்த பக்கம் விஜயுடன் நடித்தால் அந்த பக்கம் மகேஷ் பாபுவுடன் நடிப்பார். விஜயுடன் தெறி, மெர்சல், கத்தி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

samantha

தெலுங்கில் நாக சைத்தான்யாவுடன் நடிக்கும்போது அவருடன் காதல் ஏற்பட்டது அது திருமணத்திலும் முடிந்தது. திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் மீது யார் கண் பட்டதோ!.. கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது விவாகரத்தில் முடிந்தது. பல கோடிகளை ஜீவானம்சமாக கொடுக்க நாகார்ஜுனா தயாராக இருந்தும் 10 பைசா கூட வேண்டாம் என கெத்தாக சொல்லிவிட்டு வந்தார் சமந்தா.

samantha

ஒருவித தோல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா இது தொடர்பான சிகிச்சைகளையும் எடுத்து வருகிறார். ஒருபக்கம், வெப் சீர்யஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார். அதேபோல், உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை வெறியேத்தி வருகிறார்.

samantha

அந்தவகையில், சமந்தாவின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. இதைப்பார்த்த அவரின் ரசிகர்களும், நெட்டிசன்களும் ‘எல்லாம் ஓகே. கொஞ்சம் டிரெஸ் போடு செல்லம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

samantha

 

Related Articles

Next Story