சமந்தாவுக்கு ஏன் அப்படி தெரியல...! க்ளாமர் பற்றி ட்யூசனே எடுக்கும் பிரபல நடிகை...

by Rohini |
sam_main_cine
X

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பின் இவரது மார்க்கெட்டே உயர்ந்து விட்டது என கூறலாம். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிளவு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் சமந்தா புஷ்பா படத்தின் மூலம் ரீஎன்ரி ஆனார்.

sam1_cine

அவர் நடித்த அந்த ஒரு பாடல் காட்சியாலயே படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்த பாடலின் வெற்றி இவரை சினிமாவின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. மேலும் பல விளம்பர படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். கையில் ஏகப்பட்ட படங்களை வைத்து சுற்றி வருகிறார் நம்ம சமந்தா.

sam2_cine

இந்த நிலையில் தெலுங்கில் பல அரசியல் பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அள்ளி வீசியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு நடிகையான இவர் தமிழ் பிரபலங்கள் மீதும் பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். மேலும் விஷால் மீதும் புகார் கூறினார். தன்னை மிரட்டுவதாகவும் கூறினார்.

sam3_cine

இந்த நிலையில் க்ளாமர்னா என்ன என பெரிய விளக்கத்தையே முன் வைத்துள்ளார். மார்பக அளவுகளை வைத்து சில பேர் எடை போடுகிறார்கள் என கூறியுள்ளார். மேலும் சமந்தா எந்த அளவுக்கு இறக்கி காட்டினாலும் அது க்ளாமராக தெரிவதில்லை. இதையே நான் காட்டினால் க்ளாமராக பார்க்கிறார்கள்.அதற்கு சைஸ் தான் காரணமா? என கேள்வி எழுப்பியுள்ளார். க்ளாமர் பற்றி பேசுவதற்கு நடிகை சமந்தாவை உதாரணமாக கூறியிருப்பது அவரது தரப்பில் இருந்து என்ன செய்தி வரும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story