டாப் 10 நடிகைகள் லிஸ்டில் சமந்தா முதலிடம்... பின்னுக்கு தள்ளப்பட்ட பாலிவுட் ஸ்டார் நடிகைகள்!

samantha dp
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் சமீப காலமாக மிகவும் செலக்டீவான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

samantha 1
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு பாலிவுட் திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான பெண் திரைப்பட நட்சத்திரங்கள் பட்டியலை ஓர் மேக்ஸ் ஸ்டார் இந்தியா வெளியிட்டுள்ளது.

rashmika
இதையும் படியுங்கள்: ஜாலியாக சுற்றித்திரியும் தம்பி கார்த்தி… அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அண்ணன் சூர்யா…

pooja hegde 1
இதில் தென்னிந்திய நடிகை சமந்தா முதல் இடத்தை பிடித்திருக்கிறார். நடிகைகள் ஆலியா பட், நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். மேலும், பூஜா ஹெக்டே 6வது இடத்திலும், கீர்த்தி சுரேஷ், கத்ரீனா கைஃப், கியாரா அத்வானி 7, 8, 9 இடத்திலும் அனுஷ்கா ஷெட்டி 10வது இடத்திலும் உள்ளனர். இதில் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா இடம் பெறாதது ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது.