Categories: latest news

பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்!.. தயாரிப்பாளர் காலில் விழுந்த சமந்தா.. வாய்ப்புக்கு வாய்ப்பே இல்லை?

அமேசான் பிரைம் நடத்திய பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சமந்தா கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்தார். மேலும், கூடுதலாக கொடுத்த காசுக்கு மேல் கூவுவது போல தயாரிப்பாளர் கரண் ஜோகர் காலில் விழுந்துள்ளார்.

இதுவரை பெரிதாக எந்த ஒரு நடிகரும் நடிகைகளும் கரண் ஜோஹர் காலில் விழமாட்டார்கள். மரியாதை நிமித்தமாக ஹக் மட்டுமே செய்வார்கள். நடிகை சமந்தா இப்படி செய்தது பாலிவுட் பிரபலங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதையும் படிங்க: அஜித் ஹேப்பியாத்தான் இருக்காரு!.. பாவம் அவரை நம்புனவங்க நிலைமைதான் மோசம்.. நெட்டிசன்கள் கலாய்!..

சில மாதங்கள் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கிறேன் எனக்கூறி நடிகை சமந்தா வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை செய்து கொண்டு வந்த நிலையில், மீண்டும் பெரிய படங்களில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்கிற ஆசையில், இப்படி பெரிய தயாரிப்பாளரை பார்த்ததும் பட்டண காலில் விழுந்து சான்ஸ் கேட்டு உள்ளாரா என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

ஆனால், பாலிவுட் தயாரிப்பாளர் இயக்குனருமான கரண் ஜோகர் வாரிசு நடிகர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் அனன்யா பாண்டே, ஜான்வி கபூர், சாரா அலி கான் உள்ளிட்ட வாரிசு நடிகைகளுக்கு வாய்ப்புக் கொடுப்பாரே தவிர சென்னையில் இருந்து பாலிவுட்டுக்கு சென்றுள்ள சமந்தாவுக்கு சான்ஸ் கிடைக்காது என்றே கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் ரோல் சிம்பு பண்ணினா எப்படி இருக்கும்?.. இப்பவே போட்டியை ஆரம்பித்த எஸ்டிஆர் ரசிகர்கள்!

நடிகை சமந்தா சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சில விளம்பரங்களில் நடித்து வருகிறார். மேலும், தனது சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொண்டு வருவதால் பாலிவுட்டில் யாருடைய கடைக்கண்ணாவது விரைவில் படும் என்றே தெரிகிறது.

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

11 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

20 hours ago