சமத்தா வாழுவேன்னு நெனைச்சேன் சமந்தா... இதுக்கு விவாகரத்து வாங்கினியா?

by பிரஜன் |
samantha
X

samantha

கிளாமராக போஸ் கொடுத்து விமர்சனத்திற்குள்ளான சமந்தா!

நடிகை, சமந்தா நாகசைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் மனக்கசப்பு இருந்து வந்ததாகவும் அவர்களை ஒன்று சேர்க்க குடும்பத்தினர் முயற்சி செய்தும் முடியாமல் போனது.

விவாகரத்து செய்வதில் கணவன் மனைவி இருவரும் உறுதியாக இருந்தனர். இதற்கிடையே சமந்தா அமீர்கான் வீட்டு பார்ட்டி, நாகர்ஜூனாவின் பிறந்தநாள் பார்டிகளில் பங்கேற்காதது அவர்களின் பிரிவை உறுதி செய்யும் வண்ணம் அமைந்ததால் இதற்கும் மேல் காத்திருந்தால் வேலைக்கு ஆகாது என நினைத்து விவகாரத்தை அறிவித்தனர்.

samantha

samantha

இந்நிலையில் ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் உடல் அங்கங்களை அப்பட்டமாக காண்பித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு தான் விவாகரத்து செய்தாயா? என சமந்தாவை விமர்சிக்க துவங்கியுள்ளனர் நெட்டிசன்ஸ்.

Next Story