நேத்து நைட் இதான் என் டிரெஸ்!... ரசிகர்களை சூடாக்கிய சமந்தா....

by சிவா |
samantha
X

samantha

பல திரைப்படங்களில் நடித்தவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தனாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். சமந்தா பற்றி பல்வேறு செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டது.

samanthaaa

samanthaaa

ஆனால், அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் அடுத்த வேலையை பார்க்க துவங்கிவிட்டார் சமந்தா. திரைப்படங்களில் நடிப்பது, நண்பர்களுடன் பொழுதை கழிப்பது, போட்டோஷூட்டில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார். ஒரு தெலுங்கு திரைப்படம், The family man இயக்குனர்களின் புதிய வெப் சீரியஸ், தமிழில் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.

samantha

அதோடு, தெலுங்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். அப்படத்தின் இயக்குனர் சுகுமாரிடம் சமந்தாவுக்கு நல்ல நட்பு உண்டு. எனவே, இதை அவர் ஒத்துக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.

samantha

ஒருபக்கம் தனது கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

samantha

இந்நிலையில், நேற்று இரவு நான் அணிந்திருந்த உடை இது என அவர் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

samantha

Next Story