மன அழுத்தம்.... ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா - அதுவும் யார் கூட தெரியுமா?

by பிரஜன் |
samanthaaa
X

samanthaaa

தனி விமானத்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா!

10 வருடத்திற்கு மேலாக காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சமந்தா - நாகசைதன்யா ஜோடி தெலுங்கு சினிமா காதல் ஜோடிகளுக்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்கி வந்தனர். இருவரது பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்ட இவர்கள் திருமணத்திற்கு பின்னரும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தனர்.

samanthaaa

samanthaaa

குறிப்பாக நாகசைதன்யாவை விட சமந்தா தமிழ், தெலுங்கு என தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதுவே அவர்களது பிரிவுக்கு காரணமாக அமைந்துவிட்டது. எப்போதும் படப்பிடிப்பு என பிசியாக இருந்த சமந்தவால் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த நேரம் கிடைக்கவில்லை.

samantha

samantha

இதையும் படியுங்கள்: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது? – வேற லெவல் வேற மாதிரி போஸ் கொடுத்த நடிகை..

இது அவர்களது விவகாரத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது. திருமண உறவை முறித்துக்கொள்வதாக இருவரும் அறிவித்ததை அடுத்து நிறைய வந்தந்திகள் வெளியாக துவங்கியது. அதனால் சமந்தா மன ஆழத்திற்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வர நிறைய மகிழ்ச்சி தரும் விஷயங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளார். அந்தவகையில் தற்போது தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டியுடன் சேர்ந்து பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு தனி விமானத்தில் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர்.

Next Story