படுக்கையறையில் விஜய் சேதுபதியுடன் சமந்தா... இதென்னடா புது கூத்து...?

by பிரஜன் |
படுக்கையறையில் விஜய் சேதுபதியுடன் சமந்தா... இதென்னடா புது கூத்து...?
X

samantha

சமந்தா மற்றும் விஜய் சேதுபதி படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

“மாஸ்கோவின் காவிரி” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நடிகை சமந்தா தென்னிந்திய திரை உலகில் முன்னனி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் சமந்தா நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

4 வருட திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்துவிட்டது. அதன் பிறகு கவர்ச்சி கதாபாத்திரங்களில் கன்னாபின்னானு நடித்து வரும் சமந்தா ஐட்டம் பாடலுக்கு கூட யோசிக்காமல் இறங்கி ஆடுகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துகிறார்.

vijay sethupathi

vijay sethupathi

இதையும் படியுங்கள்: பார்வையாலயே மனதை சுண்டி இழுத்த பிகில் பட நடிகை…. க்யூட் போட்டோஸ்!…

இந்நிலையில் சமந்தா நடிகர் விஜய் சேதுபதியுடன் படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். படத்தின் காட்சியான இந்த புகைப்படத்தை சமூகவலைதளவாசிகளின் கண் விழிகளை பிதுங்க வைத்துள்ளது.

Next Story