உடம்ப இப்படி காட்டுறியே மேடம்… புருஷன்னு ஒரு கேரக்டர் இல்ல அதான் இம்புட்டு அழகு!

Published on: December 14, 2021
samantha
---Advertisement---

உடலை வளைத்து நெளித்து ஹாட் போஸில் இணையத்தை அதிர வைத்த நடிகை சமந்தா!

சமந்தாவுக்கு நல்ல காலம் நடிக்க ஆரம்பித்த போதே தொடங்கி விட்டது. சொந்த வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அது அவரது சினிமா வாழ்க்கையை கொஞ்சமும் பாதிக்கப்படுவதில்லை. ஆம், கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னரும் அவருக்கும் சினிமா வாய்ப்புகள் மளமளவென குவிகிறது.

இப்போதெல்லாம் எப்படிப்பட்ட மோசமான கதாபாத்திரமாக இருந்தாலும் ஊர் உலகம் என்ன சொல்லும் என்பது பற்றியெல்லாம் கொஞ்சம் கூட யோசிப்பது கிடையாது. அவர் இஷ்டத்துக்கும் கதை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

samantha
samantha

இதையும் படியுங்கள்: சாமி பாடலுக்கு சகலத்தையும் காட்டிய ராஷ்மிகா – குனிந்து குலுங்க குலுங்க ஆடிய வீடியோ!

கூடவே உடலை எடையை குறைத்து படு structure ஆக மாற்றி வளைத்து, நெளித்து வித விதமாய் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது உடலோடு ஒட்டிய மெல்லிய ஆடையில் செம ஷேப்பு காட்டி சூடேத்தியுள்ளார். புருஷன் இல்லனாவே இஷ்டம் போல் இருப்பதோடு நல்ல அழகாகவும் மாறிவிடுகிறார்கள்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment