பெட்ரூமுக்கு தூக்கி செல்லும் கணவர்... சமையல் மந்திரம் கிரிஜாவின் ஹாட் போட்டோஷுட்...
சினிமாவை விட சின்னத்திரை மூலம் பலரும் ரசிகர்களிடம் பிரபலமடைவதுண்டு..அதிலும், கொரொனா ஊரடங்கில் தியேட்டர்களுக்கு செல்ல முடியாத நிலையில் டிவி ஒன்றே பலருக்கும் பொழுதுபோக்காக இருக்கிறது.
தொலைக்காட்சிகளில் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பான சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர் கிரிஜா. வாசகர்களின் பாலியல் தொடர்பான சந்தேகங்களை முகம் சுளிக்காமல் மருத்துவர்களிடம் இவர் கேட்பார். மருத்துவர்கள் அதற்கு பதிலளிப்பார்.
இந்த நிகழ்ச்சி மூலம் கிரிஜா பலருக்கும் பிரபலமானார். சில திரைப்படங்களிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். இவரின் பூர்வீகம் சென்னை. டாக்டர் ஆக வேண்டும் என்பது இவரின் ஆசையாக இருந்தது. ஆனால், முடியவில்லை. எனவே, சின்னத்திரைக்கு வந்தார். அந்தரங்கம் தொடர்பான பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
தற்போது இவர் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. மேலும், தனது நீண்ட நாள் நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், மாடர்ன் உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சட்டை மட்டும் போட்டு பேண்ட் எதுவும் போடாமல் இருக்கும் அவரை அவரின் கணவர் தூக்கி செல்வது போலவும், இருவரும் ரொமான்ஸ் செய்வது போலவும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.