ப்ப்ப்பா!..அம்மா ஆனாலும் அடங்கலயே!...உள்ளாடையில் உறைய வைத்த சமீரா ரெட்டி...

by சிவா |
ப்ப்ப்பா!..அம்மா ஆனாலும் அடங்கலயே!...உள்ளாடையில் உறைய வைத்த சமீரா ரெட்டி...
X

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி.தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் அசத்தலான அழகில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

sameera

அதன்பின் வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்தார். சில கன்னட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

sameera

அக்‌ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனத் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது பகிர்ந்து வருகிறார்.

sameera

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற இவர் பிகினி உடையில் கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிக் ஏத்தியுள்ளார்.

sameera

இந்நிலையில், திடீரென உள்ளாடையுடன் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.

sameera

Next Story