அப்பா முன்னாடியே ஆடையில்லாமல்? சம்யுக்தாவை படு சித்ரவதை செய்த விஷ்ணு

by Rohini |   ( Updated:2023-06-02 07:14:26  )
sam
X

sam

சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்தவர் நடிகர் விஷ்ணுகாந்த். அவரும் சீரியல் நடிகை சம்யுக்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை இப்போது முடிவில் வந்து சேர்ந்திருக்கின்றது. இந்த செய்தி தான் இப்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது.

sam1

sam1

இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள் ஆயினும் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே இரண்டு பேருக்கும் இடையில் சிறு சிறு உரசல்கள் இருந்து கொண்டே வந்திருக்கின்றன. சமீபத்தில் சம்யுக்தா அவருடைய பெற்றோர்களுடன் சேர்ந்து ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது ஆரம்பத்தில் இருந்து அவர்களுக்குள் என்னென்ன பிரச்சனைகள் எழுந்தன என்பதை மிகவும் விளக்கமாக சொல்லி இருக்கிறார்.

விஷ்ணுகாந்தின் குடும்ப முறைப்படி கூரைப்பட்டு உடுத்தி தான் தாலி கட்டுவார்களாம். ஆனால் அந்த கூரை பட்டு சம்யுக்தாவிற்கு பிடிக்கவில்லையாம் .அந்தப் பட்டின் துணி அம்சம் ஏதோ பழைய மாதிரி இருந்ததாகவும் வேறொரு சேலை எடுப்பதாகவும் சொல்லி இருக்கிறார் .இதுதான் அவர்களுக்குள் எழுந்த முதல் பிரச்சனை என்று சம்யுக்தா கூறினார்.

sam2

sam2

அதன் பிறகு பத்திரிக்கை அடிப்பதிலும் பிரச்சனைகள் எழுந்திருக்கின்றன. சம்யுக்தாவின் அப்பா தனித்தனியாக பத்திரிக்கை அடித்துக் கொள்ளலாம் என சொல்லி இருக்கிறார். ஆனால் விஷ்ணுகாந்த் அதற்கு உடன்படவில்லையாம். மூன்றாவதாக முதல் இரவு விஷ்ணுகாந்தின் சொந்த ஊரான ஈரோட்டில் அவரது வீட்டில் தான் நடக்க வேண்டும் என சொன்னார்களாம். ஆனால் அங்கு ஒரு கட்டில் கூட இல்லையாம் .அதுவும் போக விஷ்ணுகாந்தின் குடும்பம் மிகப்பெரிய தாம்.வீடும் சிறியதாக இருந்த நிலையில் அங்கு எப்படி முடியும் என சம்யுக்தா அவருடைய வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என சொன்னாராம்.

ஆனால் அதற்கும் விஷ்ணுகாந்த் மறுத்துவிட்டாராம் .அதன் பிறகு சம்யுக்தாவின் அப்பா ஈரோட்டிலேயே ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் புக் செய்து முதலிரவை நடத்தி இருக்கிறார்கள். இந்த மூன்று காரணத்தில் தான் அவர்களுக்குள் பிரச்சனைகள் எழுந்திருக்கின்றன .இப்படியே பல பிரச்சனைகள் உருவாக போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றிருக்கிறார்கள். அங்கு எஸ்ஐ இடம் விஷ்ணுகாந்த் எங்கள் சந்தோஷத்திற்கு சம்யுக்தாவின் அப்பா இடைஞ்சலாக இருப்பதாக கூறினாராம்.

sam3

sam3

இதற்கு விளக்கம் அளித்த சம்யுக்தா அந்த எஸ்ஐ இடம் "நானும் அவரும் சந்தோசமாக இருக்கும் போது என் அப்பா வந்ததாகவும், அப்போது என் அப்பாவிடம் சம்யுக்தா ஆடை இல்லாமல் படுத்திருப்பதாகவும் ,நான் இப்பொழுதுதான் வெளியே வருகிறேன் என்றும் கூறி இந்த மாதிரி சிறு சிறு இடைஞ்சல்கள் என் அப்பா தந்து கொண்டு இருக்கிறார்" என்பது மாதிரியான புகாரை அளித்தாராம் விஷ்ணுகாந்த். இதைப்பற்றி கூறிய சம்யுக்தா இந்த அளவுக்கு மோசமாவா பேசுறது என்றும் ஒரு சீப்பான ஆளுதான் விஷ்ணு என்றும் கண்கலங்க பேசினார்.

இதையும் படிங்க : சொந்த மகனா இருந்தாலும் அதை செய்ய முடியாது!. மகனின் ஆசைக்கு தடைப்போட்ட வடிவேலு…

Next Story