பொது இடத்தில் இப்படியா வருவீங்க.. முரட்டு கவர்ச்சி காட்டிய சம்யுக்தா!!

by ராம் சுதன் |
samyuktha
X

தொலைகாட்சி சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. இதன்பின் நடிகர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு அனைத்து மக்களுக்கும் நன்கு பரிச்சயமானவரானார். இவர் விஜய் டிவி விஜே பாவனாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. பாவனாவின் மூலமாகவே இவருக்கும் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்ததாகவும் பேச்சு அடிபடுகிறது.

samyuktha

samyuktha

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் சம்யுக்தா. அதுமட்டுமின்றி ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தனுசு ராசி நேயர்களே படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

36 வயதாகும் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. அடிக்கடி சமூக வலைதங்களில் தனது புகைப்படங்களை பதிவிடும் இவர் தற்போதும் ஒரு கவர்ச்சியான படத்தை பதிவிட்டுள்ளார். தனது தனகை பாவ்னாவுடன் மாலுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார்.

samyuktha

samyuktha

அந்த படத்தில் ஒரு சிறிய மேலாடையுடன் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் வீட்டில் போடவேண்டிய ட்ரெஸ்ஸையெல்லாம் பொது இடத்திற்கு போட்டு வரலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Story