பிகினி உடையில் பெல்லி ஆட்டம் போடும் பிரபல நடிகை...வீடியோ பாத்து வெறியான நெட்டிசன்கள்...

by சிவா |
samyuktha
X

கர்நாடகாவை சேர்ந்தவர் சம்யுக்தா ஹெக்டே. நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

samyuktha

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. அதன் பின் பப்பி, தேள், வாட்ச்மேன், மன்மத லீலை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

samyuktha

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

samyuktha

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் இடுப்பை வளைத்து வளைத்து பெல்லி நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Next Story