பெங்களூரை சேர்ந்தவர் சம்யுக்தா ஹெக்டே. நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வரும் சம்யுக்தா கன்னட படங்களில் நடிக்க துவங்கியவர்.

மேலும், ஃபிட்னஸிலும் அதிக ஆர்வமுள்ளவர். தமிழில், வாட்ச்மேன் படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் பப்பி, கோமாளி, தேள், மன்மத லீலை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சில கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது கர்ச்சீப் சைஸில் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கும் விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: உன் லுக்கே கிக்கு ஏத்துது!.. வளச்சி வளச்சி காட்டும் வாத்தி பட நடிகை…

இந்நிலையில், கர்ச்சீப்பை விட சிறிய உடையில் கிளுகிளுப்பு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.
