More
Categories: Entertainment News

சம்மர் சூட்டை உச்சத்துக்கு கொண்டு சென்ற கோமாளி பட நடிகை!.. டூபீஸ் உடையில் ஃபுல் மீல்ஸ் கன்ஃபார்ம்!..

பப்பி, கோமாளி, மன்மத லீலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது பிறந்தநாளை முன்னிட்டு கடற்கரை ஒன்றில் டூ பீஸ் உடையை அணிந்து கொண்டு உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் பார்த்து ஏங்க வெளியிட்டுள்ளார்.

கோமாளி படத்தை தவிர்த்து இவர் நடித்த எந்த ஒரு படமும் பெரிதாக ஓடவில்லை. பட வாய்ப்புகள் முடங்கிய நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வாய்ப்பு தேடும் மற்ற இளம் நடிகைகளைப் போல இவரும் வாய்ப்பு தேடி வருகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ரஜினிகாந்த், விஜய்யை திடீரென சந்தித்த கே.எஸ். ரவிக்குமார்!.. அட! என்ன மேட்டருன்னு தெரியுமா?..

ஆயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்டுகளை போட்டும் ஏகப்பட்ட நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னமும் 1.3 மில்லியன் ரசிகர்கள் மட்டுமே உள்ளன.

பாம்பு தோல் போன்ற டூ பீஸ் உடையை அணிந்து கொண்டு கவர்ச்சி பொங்க காட்டுவாசி போல பீச்சில் ஊஞ்சல் ஒன்றில் விளையாடும் காட்சிகளை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நானும் இதில் கஷ்டப்பட்டு இருக்கேன்… இரகசியங்களை பகிரும் சைந்தவி…

அவரது சம்மர் ஸ்பெஷல் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஃபயர் எமோஜிக்களை போட்டு இன்னைக்கு நைட் தூக்கம் போச்சு என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கொஞ்சம் விட்டமின் சி வேண்டும் அதற்காகத்தான் இப்படியொரு தாராள ஷோ என அவர் கொடுத்துள்ள கேப்ஷனை பார்த்து எது எப்படியோ எங்களுக்கு இன்னைக்கு ஃபுல் மீல்ஸ் கிடைச்சது என பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை திட்டினாலும் பாடல் வரிகளை மாற்றி கொடுத்த கண்ணதாசன்!.. செம ஹிட் பாட்டாச்சே!.,.

Published by
Saranya M

Recent Posts