அந்த இடுப்பு வா வான்னு கூப்பிடுது!.. வளச்சி வளச்சி காட்டும் வாத்தி பட நடிகை...

by சிவா |   ( Updated:2023-03-08 08:24:40  )
samyuktha
X

samyuktha

கேரள மாநிலம் பாலக்கோட்டில் பிறந்தவர் சம்யுக்தா மேனன். நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் இவர் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

samyuktha

தமிழில் களரி, ஜூலைக்காற்றில் என இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

samyuktha

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவான வாத்தி படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இதையும் படிங்க: உன்ன பாக்க பாக்க வெறியேறுது!.. கில்மா ஜாக்கெட்டில் கிளுகிளுப்பு ஏத்தும் அனுபமா…

samyuktha

எனவே, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்காக கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

samyuktha

இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டி சம்யுக்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

samyuktha

samyuktha

Next Story