
Entertainment News
உன்ன பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுது!.. வாலிப பசங்களை பாடாய்படுத்தும் வாத்தி பட நடிகை…
கேரள நடிகையான சம்யுக்தா மேனன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். 4 வருடங்களுக்கு முன்பே களறி மற்றும் ஜூலைக்காற்றில் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தற்போது வாத்தி திரைப்படம் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இப்படம் மூலம் தமிழில் சம்யுக்தா ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்கெட்டை பிடிக்க இதுதான் சரியான நேரம் என நினைத்தாரோ என்னவோ, சம்யுக்தா அவரின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க : அட என்னப்பா சொல்றீங்க ?.. இந்தப் படத்தை தயாரிச்சது விஜயா?.. அதுவும் இவரது இயக்கத்திலா?..
அந்தவகையில், உள் அழகை அப்படியே காட்டும் கவர்ச்சி புடவை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வாலிப பசங்களை கிறங்கடித்துள்ளது.
சம்யுக்தா மேனனின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

samyuktha