உன்ன பாத்தாலே ஏக்கமா இருக்கு!.. சைனிங் உடம்ப காட்டி இழுக்கும் சம்யுக்தா!...

கேரளாவை சேர்ந்த சம்யுக்தா மேனன் 2015ம் ஆண்டு வெளியான பாப்கார்ன் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தீ வண்டி என்கிற திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
தமிழில் களரி, ஜூலை காற்றில் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது வாத்தி திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். இப்படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் நெருக்கமாகியுள்ளார்.
இதையும் படிங்க: வடிவேல் ஹீரோவாக நடிக்க வேண்டிய படத்தில் நடித்த விஜய்!.. நினைச்சி கூட பாக்க முடியல..
ஒருபக்கம், சினிம வாய்ப்புக்காக சக நடிகைகள் செய்வதுபோல் விதவிதமான அசத்தலான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

samyuktha