நீ கேரளாதான் ஒத்துக்குறோம்!.. ரசிகர்களை ஃபிளாட் ஆக்கிய வாத்தி பட நடிகை....

by சிவா |   ( Updated:2023-03-25 09:37:46  )
samyuktha
X

samyuktha

கேரளாவை சேர்ந்த சம்யுக்தா மேனன் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். சில மலையாள படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தவர் இவர்.

samyuktha

samyuktha

களறி, ஜூலைக்காற்றில் ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் மலையாள சினிமா பக்கம் சென்று பல படங்களில் நடித்தார்.

samyuktha

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவான வாத்தி படத்திலும் நடித்திருந்தார்.

samyuktha

இப்படத்தை அடுத்து மேலும் சில தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு என எந்த மொழி திரைப்படமானாலும் நல்ல வேடங்கள் கிடைத்தால் நடிக்க காத்திருக்கிறார்.

samyuktha

ஒருபக்கம் சைனிங் உடம்பை தாறுமாறாக காண்பித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்து வருகிறார்.

samyuktha

இந்நிலையில், நச்சென்ற உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்து வைத்துள்ளார்.

samyuktha

samyuktha

Next Story