விலை எல்லாம் இவ்வளவு கம்மியா?.. ஷாப்பிங்கில் ஷாக்கான சம்யுக்தா வைரலாகும் வீடியோ!
ஷாப்பிங் வந்த இடத்தில் எல்லாவற்றின் விலையைக் கேட்டு ஷாக் ஆகியுள்ளார் சம்யுக்தா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்தா. இதற்கு முன்னதாக யூடியூப் சேனலில் வெப் சீரிஸ் தொடரில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது இவர் முத்தழகு என்ற சீரியலில் நடித்து நிலையில் நடிகை சம்யுக்தா சென்னை டி நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது அந்த லிஸ்டில் இவரும் இணைந்துள்ளார்.
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு புடவை எடுத்தா ஒரு புடவை ப்ரீ 400 ரூபாயில் செம கலெக்சன் & கலர்புல் புடவைகள், ஆஃபரில் சுடிதார் மெட்டீரியல், நைட்டி பிளவுஸ் பட்டு புடவை என அனைத்தையும் ஷாப்பிங் செய்துள்ளார்.
எங்குமே கிடைக்காத அளவில் குறைந்த விலையில் செம கலெக்சன்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கவரிங் நகைகள் போன்றவற்றையும் ஷாப்பிங் செய்துள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் மிக மிக குறைந்த விலையில் தரமான பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வேலவன் ஸ்டோர்ஸில் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.