Categories: Entertainment News

கொஞ்ச நாளாவே ஒரு மாதிரியா தான் இருக்குற… கவர்ச்சியை கிழிச்சு காட்டிய பிக்பாஸ் சம்யுக்தா!

பிக்பாஸ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் மாடர்ன் கிளாமர் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழியான சம்யுக்தா அவரின் உதவியுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானகினார்.

samyuktha 1

அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

samyuktha 2

இதையும் படியுங்கள்: தயவு செஞ்சி என்ன தொந்தரவு பண்ணாதீங்க.! தனுஷ் எடுத்த அதிரடி முடிவு.?

samyuktha 3

இந்நிலையில் சம்யுக்தா பாரிசுக்கு ட்ரிப் அடித்து ஜாலி பண்ணிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதில் அவரது ஸ்டைலான கிளாமருக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ அந்த வீடியோ…https://www.instagram.com/p/CgtPdMNj4Yw/

Published by
பிரஜன்