
Entertainment News
கேபி ஆளுடன் குத்து டான்ஸ் ஆடி கூத்தடிக்கும் சம்யுக்தா – வீடியோ!
டான்ஸ் ஆடி கூத்தடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சியமானவர் சம்யுக்தா. இவர் பிரபல தொகுப்பாளினியான பாவனாவின் நெருங்கிய தோழி.

samyuktha dp
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதனிடையே கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: கடைசி நேரத்தில் கம்பி நீட்டிய சிவகார்த்திகேயன்.! அதிர்ந்து போனது லைகா.!

samyuktha dp
கூடவே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அம்மணி தற்போது அஜீத்துடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CddJJ29pazx/
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்